Posts

4 IMPORTANT UPCOMING FEATURES IN CARS/ இனி வரக்கூடிய கார்களில் இடம்பெறும் 4 முக்கிய அம்சங்கள்!!

Image
   இந்த தொகுப்பில் இனி வரும் காலங்களில் CAR களில் இடம்பெறப்போகும் 4 முக்கிய தொழில்நுட்பங்களை பற்றி பார்க்கலாம்.   இதில் இடம் பெரும் சில விஷயங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கலாம் ஆனால் பரவலாக அனைவர்க்கும் பயன்படும் வகையில் இருக்காது, ஆனால் எதிர் வரும் காலங்களில் கட்டாயம் இடம் பெரும். 1. Alternative Fuels / மாற்று எரிபொருள்,      தற்போது பயன்பட்டு வரும் petrol மற்றும் diesel இயற்கைக்கு பெரும் கேடு தரக்கூடியதாக இருக்கிறது, தவிர்க்கமுடியாத காரணங்களால் பெரும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் உலகநாடுகள் மாற்று எரிபொருள் பெட்ரோல் டீசல் கு நிகராக பயன்பாட்டில் கொண்டுறவ தீவிரம் காட்டி வருகிறது. Tesla கார்கள் முழுமையாக மிசாரத்தால் இயங்க கூடியவை மற்றும் சுற்றுப்புறம் மாசு அடைவதில் இருந்து 100% பாதுகாப்பானது.    இதற்காக petrol bunk போல அணைத்து இடங்களிலும் charging station அமைக்க வேண்டும், முக்கியமாக மின்சாரம் சூரியன், காற்று, போன்றவைகளால் உற்பத்தி செய்யவேண்டும் ஏனென்றால் இப்பொழுது நிலக்கரி தான் பெருமளவில் மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது, இதுவும் சுற்றுப்புறத்திரு தீங்கானதே. 2. C

மலை காலத்தில் bike ஓட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய 5 வழிமுறைகள்....

Image
மலை காலத்தில் bike ஓட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய 5 வழிமுறைகள்....   இந்த மழைக்காலத்தில் bike ஓட்டுபவர்களுக்கு மட்டுமே தெரியும் அது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்று, சில்லுனு மலை சாரலில் bike ஓடும்போது கிடைக்கும் சந்தோசமே தனி ஆனால் அதே சமயம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதும் உண்மை. ஏன் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்னென்ன எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பாக்கலாம். 1. Tyre    மலை காலத்தில் tyreஇன் பங்கு அதிகம் முக்கியத்துவம் கொண்டது, சரியான அளவு காற்றழுத்தம் மற்றும் போதுமான grip கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் ரோட்டில் வழுக்கி விழும் அபாயம் அதிகம் உள்ளது. 2. Chain     மழைக்காலத்தில் bike சைன்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும், மலை தண்ணி, சேறு போன்றவையால் துருப்புடிக்கவும் பலம் இழக்கவும்  அதிக வாய்ப்புகள் உள்ளன, இதை தவிர்க்க வாரம் ஒருமுறையாவது செயினை சுத்தம் செய்ய வேண்டும் அதுமட்டும் இல்லாமல் செயின் லுபிரிகேஷன் spray பயன்படுத்த வேண்டும். 3. water  proofing:    2வருடம் பழைய bike க்குகளுக்கு அவசியம் செய்யவேண்டியவை இது, எலக்ட்ரிகல

Suzuki Gixxer 250cc 2019இல் இந்தியாவில் அறிமுகம் !!!!!!!!!

Image
Suzuki Gixxer 250cc 2019இல் இந்தியாவில் அறிமுகம் !!!!!!!!! இந்த புகைப்படம் ஒப்பனைக்கு மட்டுமே      Suzuki Gixxer 150cc   இந்தியாவில் அறிமுகத்திற்கு பின்னர் naked ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் Honda Hornet 160 , pulsar  220, Fazer V 2.0 போன்ற பைக்களுக்கு சவாலாக இருந்தது, தற்போது Suzuki Gixxer வகையில் 250cc பிரிவில் ஒரு பைக்கை இந்திய சந்தையில் களம் இறக்க போவதாக அறிவித்திருக்கிறது, இது ஏப்ரல் 2019 இல் அறிமுகம் ஆகும் என எதிர்ப்பாக படுகிறது.   இந்திய சந்தையில் 200cc  முதல் 300cc பைக்குகளின் வரவேற்பு நன்றாக உள்ளதால் suzuki தனது gixxer மாடலை வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப களமிறக்க முடிவு செய்துள்ளது.   இந்த பைக் தற்போது 155cc 14.6bhp 14Nm   திறன் கொண்ட என்ஜினில் இந்தியாவில் விற்பனை செய்ய படுகிறது . இந்த புகைப்படம் ஒப்பனைக்கு மட்டுமே    இது y amaha fz 25, pulsar 200Ns , TVS  RTR 200 போன்ற பைக்குகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பக்க படுகிறது.    Suzuki பிற நாடுகளில் GSX-250R என்ற Twin என்