மலை காலத்தில் bike ஓட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய 5 வழிமுறைகள்....

மலை காலத்தில் bike ஓட்டும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய 5 வழிமுறைகள்....


Image result for motorbike rainy


  இந்த மழைக்காலத்தில் bike ஓட்டுபவர்களுக்கு மட்டுமே தெரியும் அது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் என்று, சில்லுனு மலை சாரலில் bike ஓடும்போது கிடைக்கும் சந்தோசமே தனி ஆனால் அதே சமயம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதும் உண்மை. ஏன் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்னென்ன எச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பாக்கலாம்.

1. Tyre

Image result for motorbike rainy

   மலை காலத்தில் tyreஇன் பங்கு அதிகம் முக்கியத்துவம் கொண்டது, சரியான அளவு காற்றழுத்தம் மற்றும் போதுமான grip கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் ரோட்டில் வழுக்கி விழும் அபாயம் அதிகம் உள்ளது.

2. Chain 
Related image

   மழைக்காலத்தில் bike சைன்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும், மலை தண்ணி, சேறு போன்றவையால் துருப்புடிக்கவும் பலம் இழக்கவும்  அதிக வாய்ப்புகள் உள்ளன, இதை தவிர்க்க வாரம் ஒருமுறையாவது செயினை சுத்தம் செய்ய வேண்டும் அதுமட்டும் இல்லாமல் செயின் லுபிரிகேஷன் spray பயன்படுத்த வேண்டும்.

3. water  proofing:

Related image

   2வருடம் பழைய bike க்குகளுக்கு அவசியம் செய்யவேண்டியவை இது, எலக்ட்ரிகல் பாகங்கள் அனைத்தையும் சரியாக சீல் பண்ண வேண்டும் , எந்த இடமெல்லாம் wire மேலே உள்ள pvc சேதம் அடைஞ்சிருக்கோ அங்கெல்லாம் heat shrinks மற்றும் insulation tape மூலமாகவும் சரி செய்வது நல்லது, இவ்வாறு செய்வதனால் மழைக்காலத்தில் எலக்ட்ரிகல் short circuit மற்றும் எலக்ட்ரிகல் leak ஏற்படாமல் இருக்கும், இப்படி செய்யவில்லையெனில் தீப்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

4. Carefull on the Road:

Tips For Motorcycle Riding In The Rain

   மழைக்காலத்தில் சாலைகளில் தண்ணீர் அதிகம் தேங்கி கிடைக்கும் , அதுல பள்ளம் மேடுகள் பாத்து ஓடுவது மிகவும் சிரமம், சிலசமயம் drainage மூடிகள் திறந்து கூட கிடக்கலாம் அதனால் வழக்கத்துக்கு மாறாக புதிய பாதையில் செல்வதை தவிர்க்கவும், அதிகவேகம் மற்றும் உடனடியாக brake அடிப்பது போன்ற விஷயங்களை தவிக்கவும் இல்லையெனில் கீழே சறுக்கி விழுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

5. Visibility 
Related image

   மழைக்காலத்தில் helmet அணிந்து ஓடுவது பெரும் சவாலான காரியம், சாலைகளை ஒழுங்காக பாக்க முடியாது, அதற்க்காக helmet இல்லாமல் செல்வது மிகமிக ஆபத்தானது, இதற்காக தான் rain water repellent spray பயன்படுத்த வேண்டும் இது மலை தண்ணியை helmet மேல ஒட்ட விடாது.



மேலும் புதிய தகவலுக்கு MY MOTOR CITY blog ஐ பின்பற்றுங்கள்.




                                                                                        ********நன்றி ********

Comments

Popular posts from this blog

8 Tips to keep your Bike in Good condition - உங்கள் பைக்கை நல்ல கண்டிஷனில் வைத்துக்கொள்ள 8 வழிமுறைகள்