Suzuki Gixxer 250cc 2019இல் இந்தியாவில் அறிமுகம் !!!!!!!!!

Suzuki Gixxer 250cc 2019இல் இந்தியாவில் அறிமுகம் !!!!!!!!!


Image result for gixxer 250
இந்த புகைப்படம் ஒப்பனைக்கு மட்டுமே 

   Suzuki Gixxer 150cc  இந்தியாவில் அறிமுகத்திற்கு பின்னர் naked ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் Honda Hornet 160, pulsar  220, Fazer V 2.0 போன்ற பைக்களுக்கு சவாலாக இருந்தது, தற்போது Suzuki Gixxer வகையில் 250cc பிரிவில் ஒரு பைக்கை இந்திய சந்தையில் களம் இறக்க போவதாக அறிவித்திருக்கிறது, இது ஏப்ரல் 2019இல் அறிமுகம் ஆகும் என எதிர்ப்பாக படுகிறது.

  இந்திய சந்தையில் 200cc  முதல் 300cc பைக்குகளின் வரவேற்பு நன்றாக உள்ளதால் suzuki தனது gixxer மாடலை வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப களமிறக்க முடிவு செய்துள்ளது.

  இந்த பைக் தற்போது 155cc 14.6bhp 14Nm  திறன் கொண்ட என்ஜினில் இந்தியாவில் விற்பனை செய்ய படுகிறது .
Image result for gixxer 250cc
இந்த புகைப்படம் ஒப்பனைக்கு மட்டுமே























   இது yamaha fz 25, pulsar 200Ns , TVS  RTR 200 போன்ற பைக்குகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பக்க படுகிறது.

   Suzuki பிற நாடுகளில் GSX-250R என்ற Twin என்ஜின் கொண்டிருக்கும் சூப்பர் பைக் yamaha R3, ninja300 போன்ற பைக்குகளை சவாலாக உள்ளது என குறிப்பிடதக்கது.


மேலும் புதிய தகவலுக்கு MY MOTOR CITY blog ஐ பின்பற்றுங்கள்.




                                                                                        ********நன்றி ********




Comments

Popular posts from this blog

8 Tips to keep your Bike in Good condition - உங்கள் பைக்கை நல்ல கண்டிஷனில் வைத்துக்கொள்ள 8 வழிமுறைகள்