Posts

Showing posts from December, 2018

8 Tips to keep your Bike in Good condition - உங்கள் பைக்கை நல்ல கண்டிஷனில் வைத்துக்கொள்ள 8 வழிமுறைகள்

Image
  பைக் வாங்கியதில் இருந்து சில மாதங்கள் மட்டுமே அதை பராமரிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானோர்க்கு இருக்கிறது, இவ்வாறு பராமரிப்பு இல்லாத வாகனங்கள் விரைவில் பழுதாகிவிடும் சிலசமயம் விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடும், எனவே இந்த தொகுப்பில் உங்கள் பைக்கை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று 8வழிமுறைகள் வழங்கப்பட்டிருக்கிறது. 1. Tyre Condition - டயரின் நிலை:      தினமும் டயர்களின் காற்று அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும், வாரம் ஒருமுறை தாயாரின் தேய்மானத்தை கவனித்துக்கொள்ளவேண்டும், தினமும் டயரில் முள் ஆணி போன்றவைகளை கவனித்து அகற்ற வேண்டும். இதனால் டயர்கள் வீணாவதில்லை இருந்தும் விபத்துகள் ஏற்படுவதிலிருந்து தடுக்கிறது. 2. Engine oil Check - இன்ஜின் ஆயில் பராமரிப்பு:      உங்கள் பைக்கின் இரத்தம் இன்ஜின் ஆயில் தான், இன்ஜின் உராய்வுகளை தடுக்கிறது, அவ்வப்போது இன்ஜின் ஆயில் அளவை சரிபார்க்க வேண்டும், ஆயில் கசிவுகளை சரிசெய்ய வேண்டும், இவ்வாறு செய்யவிடில் இன்ஜின் பழுதாகிவிடும் மற்றும் அதிக எரிபொருள் செலவாகும். 3. Clean Air Filter - காற்று வடியை சுத்தம் செய்தல்      நம்மை சுற்றி உள்ள

4 IMPORTANT UPCOMING FEATURES IN CARS/ இனி வரக்கூடிய கார்களில் இடம்பெறும் 4 முக்கிய அம்சங்கள்!!

Image
   இந்த தொகுப்பில் இனி வரும் காலங்களில் CAR களில் இடம்பெறப்போகும் 4 முக்கிய தொழில்நுட்பங்களை பற்றி பார்க்கலாம்.   இதில் இடம் பெரும் சில விஷயங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கலாம் ஆனால் பரவலாக அனைவர்க்கும் பயன்படும் வகையில் இருக்காது, ஆனால் எதிர் வரும் காலங்களில் கட்டாயம் இடம் பெரும். 1. Alternative Fuels / மாற்று எரிபொருள்,      தற்போது பயன்பட்டு வரும் petrol மற்றும் diesel இயற்கைக்கு பெரும் கேடு தரக்கூடியதாக இருக்கிறது, தவிர்க்கமுடியாத காரணங்களால் பெரும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் உலகநாடுகள் மாற்று எரிபொருள் பெட்ரோல் டீசல் கு நிகராக பயன்பாட்டில் கொண்டுறவ தீவிரம் காட்டி வருகிறது. Tesla கார்கள் முழுமையாக மிசாரத்தால் இயங்க கூடியவை மற்றும் சுற்றுப்புறம் மாசு அடைவதில் இருந்து 100% பாதுகாப்பானது.    இதற்காக petrol bunk போல அணைத்து இடங்களிலும் charging station அமைக்க வேண்டும், முக்கியமாக மின்சாரம் சூரியன், காற்று, போன்றவைகளால் உற்பத்தி செய்யவேண்டும் ஏனென்றால் இப்பொழுது நிலக்கரி தான் பெருமளவில் மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது, இதுவும் சுற்றுப்புறத்திரு தீங்கானதே. 2. C